கோரி வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

img

அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட கோரி வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், அரசுபள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள்,சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்